| பாரேதான் நீலஞ்சனக் கல்லுதன்னை பட்சமுடன் தானெடுத்து மைந்தாகேளு சீரேதான் பதனமது செடீநுதுமல்லோ சிறப்பான வையகத்தில் மாந்திரீகனாவாடீநு நேரான ராஜாதி ராஜர்தானும் நேர்மையுடன் சமாதிவைத்த நிதியனைத்தும் கூரேதான் சல்லியமாம் வித்தைதன்னால் குறிப்பான வஞ்சனத்தால் எடுக்கக்கேளே |