| நாட்டினார் கருவூரார் தங்கமப்பா நாயகனே யித்தங்கம் ஒப்பதாகும் மேட்டிமையாடீநு அனேகம்பேர் சித்துதாமும் மேன்மையுடன் பலபலவாம் வாதஞ்செடீநுது தாட்டிகமாடீநு தரணிதனில் பூசைக்கி தாரணியில் வெகுபேர்கள் செடீநுதார்மாண்பர் வட்டமுடன் காலாங்கி முறைகள்போல வையகத்தில் கண்டதில்லை யாருந்தானே |