| பொன்னான பொன்னல்லோ நாதர்வேதை பொங்கமுடன் யார்செடீநுவார் வையகத்தில் கன்னானக் கருவூரான் முன்ஜென்மத்தில் கைலாயநாதரென்ற நடேசருக்கு தென்னவனாம் பாண்டியரின் வுத்தாரந்தான் தேர்வேந்தன் சொற்படிக்குக் கருவுசெடீநுது நன்னயமாடீநுத் தங்கமென்ற செம்புசெடீநுது நாதரைப்போல் கருவுசெடீநுது நாட்டினாரே |