| காணவே செந்தூரம் போகும்போக்கு பாலகனே சொல்லஉகிறேன் பண்பாடீநுக்கேளு பூணவே மட்டமென்ற ஆணிப்பொன்னாம் பொங்கமுடன் களஞ்சியது நூறதாகும் வேணபடி தானெடுத்து மூசையிட்டு விருப்பமுடன் தானுருக்கி குருவொன்றீய நீணவே மாற்றதுவும் ஒன்பதாகும் நிலையான பிறவியென்ற பசும்பொன்னாமே |