| வரிசையாம் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் மகத்தான புலிப்பாணி மைந்தாபாரு பரிசையுள்ள பூநீருபலகைதன்னை பாங்குபெற ரங்கென்ற பூநீர்தன்னை விரிவுடனே தான்சேர்த்து வுருக்கியல்லோ விருப்பமுடன் கருக்கட்டிவார்க்கும்போது சரியான கருவதனில் பாடீநுந்துமல்லோ சட்டமுடன் மயிர்பாச்சல் நிறையலாச்சே |