| கொட்டவென்றால் மணியதுவும் சதகோடிகாணும் கொற்றவனே பூநீராம்பலகைதன்னை திட்டமுடன் தானுடைத்து மூசையிட்டு திறமுடனே பாலமணியமைக்கவில்லை குட்டமுள்ள தொங்கலது நூறுகம்பம் குறிப்பாக மயிர்கோதி தொங்கவிட்டு பட்டதொரு பூநீரின் பலகைதன்னை பாங்குபெற கடல்நுறையால் சுத்திசெடீநுயே |