| கொண்டேனே பூநீரை யுருக்கியல்லோ கொற்றவனே மாண்பர்களும் பிழைக்கவென்று கண்டேனே பூநீரின் மார்க்கமெல்லாம் கனம்பெறவே தானுருக்கி பலகையாக்கி அண்டர்முனி தேவாதி ரிஷிகளெல்லாம் அன்பாகக் கண்ணாடிக் காச்சுதற்கு விண்டதொரு வழிதுரையும் அறியாமற்றான் விட்டாரே தேவசித்து முதலானோரே |