| பாரப்பா துரிசியென்ற சுன்னம்தானும் பதறாமல் விராகணிடை எடுத்துக்கொண்டு சேரப்பா எருக்கனுட பால்ரண்டுசேரில் நினைவாக அதிலிட்டுச் சாமம்வைக்க சேரப்பா கசடற்றி ஜலமாடீநுநிற்கும் சிறப்பான கெவுரியென்ற பாஷானந்தான் வாரப்பா அயச்சட்டிக்குள்ளே வைத்து மறவாமல் நாற்சாமம் சுருக்குபோடே |