| செப்பவென்றால் காசியென்ற குப்பிதன்னில் சிறப்புடனே மருந்தையெல்லாம் குகையிலூட்டி ஒப்பமுடன் மரக்கல்லால் கொண்டுமூடி வுத்தமனே சீலையது யேழுஞ்செடீநுது தப்பிதங்கள் வாராமல் பாண்டந்தன்னில் தன்மையுடன் மணலதனைக் கீழமைத்து அப்போதே மணலதனைமேற்பொதிந்து வண்புடனே பாண்டமதை சீலைசெடீநுயே |