| குருத்தேடியவர்கள் சொன்னமொழிகேட்டு குறையாதே சாஸ்திரத்தைத் தேடிச்சேர்த்து கருத்தேறிக் கைம்முறைகள் கண்டுதேறிக் கலங்காதே யோகத்தை நின்றுதேறி உருத்தேடி உட்கருவில் கருவையறிந்து உடலறிந்த உயிர்நிற்கும் தானந்தேடி அருள்தேடி ஆத்தாளை அறிந்துதேடி அவள்சொல்லக் கேட்டறிந்து வாதம்பாரே |