| கேட்டாலும் முறைதனையே கொடுக்கவேண்டாம் கெடியான மாண்பருக்குக் கொடுப்பாயானால் வாட்டமுடன் தலைதான் தெரித்துப்போகும் வளமுடனே நாதாக்கள் சொன்னவாக்கு தேட்டமுடன் நண்பருக்குக் கொடுப்பாயானால் தெளிவான சியோகம் கிட்டும்பாரு ஆட்டமது செம்பினது ஆட்டமல்லோ வவனிதனில் யார்காண்பார் வதிதம்பாரே |