| வரிசையுடன் முறையொடுங் குறைவில்லாமல் வளம்பெரிய மூசைதனில் அடைத்துமைந்தா பரிசையது புகைகொண்டு மேலிடாமல் பட்சமுடன் சீலையது வலுவாடீநுச்செடீநுது கரிசலது வாராமல் உருக்கிமைந்தா கனமான மூசைதனையுடைத்துப்பாரு துரிசான களிம்பதுவும் நீங்கியல்லோ துப்பற்ற செம்பதுவும் ஆகும்பாரே |