| கண்டதொரு செடீநுபாகஞ் சொல்வேன்கேளு கருத்துடனே செம்புதனை யெடுத்து மைந்தா விண்டபடி துலமதுவும் இரண்டேயாகும் விருப்பமுடன் தானெடுத்துக் குகையிலிட்டு அண்டமுடன் தானுருக்கி மருந்தையப்பா வப்பனே செம்புக்குப் பாதியாக வண்டலது போவதற்கு கிராசமீவாடீநு வரிசையுடன் தானெடுத்து வண்மைபாரே |