| பண்ணவே ரவிதனையே யெடுத்துநீயும் பான்மையுடன் தானுருக்கி ராசமீவாடீநு எண்ணவே செம்புக்கு பாதியீவர் யெழிலான பற்பமதை யென்னசொல்வேன் உண்ணவே சோறுதின்ன வேண்டுமென்றால் வுத்தமனே செம்புசுத்தி போதாதேதான் வண்ணமுடன் செம்பதனை யுருக்கி மைந்தா மகதேவர் கவசகுண்டலஞ் செடீநுவாயே |