| தானான யின்னமொரு கருமானங்கேள் தகமையுடன் உரைப்பேனே மைந்தாபாரு கோனான என்குருவாங் காலாங்கிநாதர் கொற்றவனா ரெந்தனுக்கு சொன்னநீதி தேனான செம்பதுவும் தூலமேயாகும் தெளிவான செம்பதனை யெடுத்துக்கொண்டு மானான மனோன்மணியாள் சித்தரூபி மகிடிநச்சியுடன் தாமரைத்து கவசம்போடே |