| காட்டுமே குடவனிலே எட்டுமாற்று கண்காணா வித்தையடா ரிஷிகள்வித்தை நீட்டமுடன் சமுசாரிக்கான வித்தை நிலையான வித்தையது வேறுண்டோசொல் பாட்டனார் காலாங்கித் தூதனப்பா பண்டையுள்ள காலாங்கி நாதருக்கு சூட்டியதோர் யிவ்வேதை சூக்குமவேதை சூட்சமுடன் காட்டிவிட்டார் ஐயர்தாமே |