| தானான தங்கமது பிரகாசந்தான் சதகோடி சூரியருக் கொப்பேயாகும் கோனான சித்துமுனி ரிஷிகள்தேவர் குவலயத்தில் எந்தனைப்போல் கூறவில்லை தேனான மனோன்மணியாள் பூசைக்காக செப்பியதோர் வித்தையது வர்ணம்பொன்னாம் மானான பொன்னிதுதான் எவர்தான்காண்பர் மகத்தான சிவயோகிக் காண்பார்பாரே |