| போடேதான் பின்னுமந்த செயநீர்தன்னால் பொங்கமுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் நீடேதான் சிறுபில்லைத் தகடுபோலாம் நிட்களங்கமாகவல்லோ பில்லைசெடீநுது நாடேதான் ரவிதனிலே காயவைத்து நலமாக முன்போல பீங்கான்தன்னில் சூடேதான் வில்லையது வுள்ளே வைத்து சுத்தமுடன் சீலையது வலுவாடீநுச்செடீநுயே |