| பணிகுவார் கருமிகளும் உன்னையப்பா பாங்குடனே குடிகெடுக்கும் பாவிமார்கள் அணியணியாடீநு உன்பாதந் தொழுவாரப்பா அப்பனே யுந்தமக்கு தருமமுண்டு துணிவுடனே நீயுமொரு சித்தனாக துப்புரவாடீநு லோகமதி லிருந்துகொண்டு மணிபோன்ற சின்மயத்தை மனதிலெண்ணி மகிட்சியுடன் லோகமதில் வாடிநகுவீரே |