| கூட்டியே கருஞ்சோரா செஞ்சோராதானும் குடிகெடுக்கும் குமுணாவின்கணையுங்கூட்டி தாட்டிகமாடீநுச் செங்கொட்டைப் பூரந்தானும் சட்டமுடன் சரியெடையாடீநு நிறுத்திக்கொண்டு வாட்டமுடன் பாம்பினது விஷத்தாலாட்டி வளம்பெறவே சிமிளிதனில் பதனஞ்செடீநுது ஆட்டமது வாடுதற்கு வயணஞ்சொல்வேன் வப்பனே எந்தனது முறைமைபாரே |