| தாமான ஜாலமது யென்னவென்றால் தண்மையுடன் சொல்லுகிறேன் கண்ணேபாராடீநு நாமேதான் கௌரியென்ற பாஷாணந்தான் நலமான எலிப்பகையுந் தன்னோடொக்க போமேதான் வீரமென்ற காடிதானும் பொங்கமுடன் வேந்தோன்றி கணையுங்கூட்டி தீமேதான் செடீநுயுகின்ற முறுவல்தானும் சிறப்பாக கணைவண்டு தானுங்கூட்டே |