| அறிந்தேனே சாஸ்திரங்கள் அனேகமுண்டு அவர்களது பேதமைகள் சொல்லொண்ணாது குறிந்துமே முழுகுநாள் தன்னிலப்பா கூரான சாஸ்திரங்கள் மெத்தவுண்டு முறிந்ததொரு வுதிரமது தீட்டேயென்று முனையான சங்கநதி முழுகவென்று நெறிந்துமே ஸ்நாணமது செடீநுயவென்று நேரான வாற்றோரஞ் செல்வார்பாரே |