| மூட்டவே வெந்துநன்றாடீநு மெழுகுமாகும் முனியவே வழித்தெடுத்து பீங்கானில்வைத்து நாட்டவே நவலோகம் நூற்றுக்கொன்று நலமான மாற்றென்ன பத்தரையே காணும் ஆட்டவே தினங்குன்றியுள்ளேகொள்ள அருணனைப்போல் தேகமுமாகும் கண்டுகொள்ளு பூட்டவே நரையெல்லாம் மாறிப்போகும் பொற்சடையோன் தேகமுமாம் கண்டுபாரே |