| பாரேதான் தேகமது மண்ணாடீநுப்போச்சு பாருலகில் ஆத்துமமும் காணார்மாண்பர் சீரேதான் ஒடுக்கநிலை யாருங்காணார் சிறப்பான பிரபஞ்ச வாடிநக்கனைத்தும் வேரேதான் மறுபிறப்புங் கண்டதுண்டோ வெட்டவெளி யாகாயமொன்றுங் காணோம் தீரேதான் சென்றநிலை காணாமற்றான் திகைத்துமே மாண்பரெல்லாம் திகைப்பார்தானே |