| காணவென்றால் மடிந்தவர்க்கு சாத்திரங்கள் கைலாயஞ்சென்றவர்க்குப் பார்க்கலாமோ தோணவே வுடல்பொருள்கள் ஆவியெல்லாம் தோற்றாமல் மண்ணோடே மண்ணாடீநுப் போச்சு வேணதொரு சாத்திரங்கள் பார்த்தாலென்ன பார்த்தாலும் வையகத்தி லிருப்பாருண்டோ பூணவே யாகாத நாளில்மாண்டோர் புகழான வாத்துமமும் இருந்ததுண்டோ |