| மடிந்ததொர் மாணாக்கள் மானிலத்தில் மகதேவர் பாதமது வடைந்தோர்கோடி கடினமுடன் வையகத்தில் வாடிநவுபெற்று காசினியில் சாஸ்திரங்கள் மிகவுங்கற்று அடியளவு வேதமதல் ஆகமங்கள் அறுபத்து நாலுகலை சாத்திரங்கள் முடியோடு முனிவர்பதந் தாள்பணிந்து மூதுலகில் கற்றென்ன ஒன்றுங்காணே |