| உண்டான சமுசாரி கோடிமாண்பர் வுத்தமர்கள் வேதாந்தங் கடந்தஞானி செண்டான முறைமைகெட்டு மையல்கொண்டு ஜெகந்தனிலே மடிந்தவர்கள் கோடாகோடி அண்டமுடன் ஆகாயந்தன்னளவாடீநு அகிலமெல்லாங் கொடிகட்டி வாடிநந்தார்கோடி புண்டரீக கிருஷ்ணாவ தாரனைப்போல் புகழான கீர்த்தியுடன் மடிந்தோர்தாமே |