| இணையான தென்காசி பதியிலப்பா யெழிலான தேசமது வனேகமுண்டு சணமதிலே குளிகையது பூண்டுகொண்டு தாரிணியில் சதகோடி தூரமட்டும் கணமதுவும் நில்லாமல் அடியேன்தானும் காசிபதி மாண்பரெல்லாங் கண்டுவந்தேன் பிணமதுவும் மடிந்தாக்கால் சாஸ்திரங்கள் பேரான சாங்கியங்கள் மெத்தவுண்டே |