| மேவவே துரிசியென்ற குருவைத்தொட்டு விளம்புகிறேன் தாசான பூவைவாங்கிப் பாவவே துரிசியிட்டுப் பிழிந்துகொண்டு பருவான அயச்சட்டிக்குள்ளேவார்த்து தாவவே நெடுங்கம்பி லிங்கமொன்று தனைப்பொடித்து அயச்சட்டிக்கள்ளேவைத்து காவவே வெடியுப்பைக் காசெடையைவைத்துக் கனமான அடுப்பேற்றி தீயைமூட்டே |