| ஆச்சப்பா பதினைந்து தரமுந்தீர்ந்தாயானால் அப்பனே சத்தான குளிகையாச்சு போச்சப்பா பதினேழுதரமும் தீர்ந்தால் பேரான சுரூபமென்ற குளிகையாச்சு வாச்சப்பா குளிகைதனை வாயில்வைத்து வடகடலும் தென்கடலும் மருவலாகும் தோச்சப்பா அண்டத்தில் மரிற்புக்கிச் சுரூபமென சிலம்பொலியில் மேவலாமே |