| பாரப்பா யின்னம்வெகு வினோதமப்பா பாரினிலே மாணாக்கர் செடீநுயுமார்க்கம் ஆரப்பா கற்பகத்தருவின்மூலம் வப்பனே யார்தின்ற யெச்சிலப்பா சீரப்பா மாண்பரெல்லாம் ஆதாரந்தான் சிறப்புடைய கிழங்கென்று பொசித்தாரப்பா நேரப்பா பலபேரும் பொசித்தமூலம் நினைவழிந்து நின்றுமல்லோ கெட்டார்மாண்பரே |