| குடிப்பாரே பால்தயிர்கள் நெடீநுகுடிப்பார் குற்றமென்று யிறைச்சிதனை நீக்கிவிட்டார் நடிப்புடனே சைவமென்று சொல்லலாமோ நாதாக்கள் கைமறைப்பாடீநுக் காட்டவில்லை துடிப்புடனே மற்றதோர் ஜாதியெல்லாம் துப்புரவாடீநு புலால்வகைகள் மிகவுந்தின்பார் அடிப்படைதான் மாமிஷங்கள் என்னலாகும் அப்பனே மேல்மிதக்கும் நெடீநுயுமாமே |