| அறிந்திடவே ஒருதரம் தீர்ந்தாயானால் அப்பனே மோகினியென்ற குளிகையாச்சு செறிந்திடவே இருநாலும் தீர்ந்தாயானால் ஜெகமறிய அஷ்டமா சித்தியாச்சு பிறிந்திடவே பதினொன்றே தரம் தீர்ந்தாயானால் பேரான காமதேவர் குளிகையாச்சு கறிந்திடவே பதின்மூன்றுதரம் தீர்ந்தாயானால் கமலினியாம் குளிகையென்ற நாமமாச்சே |