| உண்மையாடீநு சாத்திரங்கள் கண்டாராடீநுந்து உவமையுடன் மாணாக்கள் பிழைக்கவென்று திண்மையாடீநு காலாங்கி கிருபையாலே திறமுடனே யுந்தமக்கு வோதிவைத்தேன் வண்மையாடீநு நீயுமொரு சித்தனைப்போல் வளமுடனே யுலகுதனி லிருந்துகொண்டு நன்மையாடீநு நாதாக்கள் பாதம்போற்றி நாட்டமுடன் எப்போதும் வாடிநவீர்காணே |