| சேர்த்துமே பேரண்டந்தன்னிலப்பா செம்மலுடன் மையதனைப் பிடித்துக்கொண்டு கோர்த்துமே குமரியுட மையுங்கூட்டி கொற்றவனே தானரைத்து சிமிளில்வைத்து பார்த்துமே நேத்திரமாம் புருவந்தன்னில் பாலகனே மைதீட்டி வாகாயத்தை தீர்த்துமே பார்க்குகின்ற ஜாலந்தன்னில் திறமுடனே தெரிசனமுந் தெரியுந்தானே |