| காணவென்றால் சொரூபமது முறைமைசொல்வேன் கண்ணிற்கு வாகாயந்தன்னிலப்பா தோணவே சுடரொளிபோல் உந்தன்ரூபம் தோற்றுமப்பா கண்ணிற்குக் கூச்சங்காணும் சாணளவு ரூபமது கொண்டுமல்லோ சட்டமுடன் பனையளவாடீநுத் தோற்றும்பாரு நீணவே மாயாதிரூபந்தானும் நிட்களங்க மாகவல்லோ தோற்றும்பாரே |