| வரியான புலிப்பாணி கண்ணேகேளு வாகுபெற வாகாய தெரிசனந்தான் துரிதமுடன் வையகத்திலிருப்பதற்கு துப்புரவாடீநுச் சாதனங்கள் உரைப்பேன்கேளிர் சரியான பூமிதனில் மேடுபள்ளம் சட்டமுடனாராடீநுந்து சரிதைகாண பிரியமுடன் செங்கதிரோன் கிழக்குதிக்க பிசகாமல் மேற்குமுகந் தன்னைக்காணே |