| வண்ணமா மிப்படியே லோகமெல்லாம் வகுப்புடனே புத்தியது மாறலாகி எண்ணமுடன் தன்னறிவு நிலையுங்கெட்டு எழிலான பதாம்புயத்தை நினையாமற்றான் திண்ணமுடன் கடவுள்தனை மனதிலுன்னி தீர்க்கமுடன் யேகாந்த வுருவைவிட்டு பண்ணியதோர் கோலமதை யென்னசொல்வேன் பாருலகில் மாண்பருட தன்மைதாமே |