| ஆமேதான் சாறுவாரத் தழைகளெல்லாம் அதட்டிமெல்லக் குருபோட்டுப் பிழியதண்ணீர் போமேதான் பாலெல்லாமுறித்து நீராடீநுபோம் ஈடில்லை சுத்தஜலம் போலேநிற்கும் வேமேதான் சரக்குகளில் சுருக்குபோட விடுபட்ட மெழுகாகும் வேதையாகும் ஓமேதான் நவலோகம் ஈர்ந்தாயானால் ஒருகோடிக்கு ஓடுமிது உயர்த்திதானே |