| தானான தெடீநுவமது வனேகங்கொண்டு தாக்கான சன்னதங்கள் அதிகமாகி கோனான தன்புருஷன் தன்னைநோக்கி கொற்றவா எந்தனுக்கு யேர்வையில்லை மானான மகுத்துவங்கள் அதிகங்கொண்டு மன்னவர்க்கு தெடீநுவமது கூறினாப்போல் பானான கரங்குவித்து தலைமேற்கொண்டு பாலகனே பூசையில்லை யென்பார்பாரே |