| கூறியதோர் மையதனால் அனேகசித்து குவலயத்திலாடலாம் பேடீநுதனக்கும் மீறிதோர் மையினால் அஷ்டசித்து மேதினியில் வெகுகோடி மாண்பரப்பா சீறியதோர் வேதாளம் பேயாட்டங்கள் சிறப்புடனே கருவென்ற மையினாலே வீறிதோர் கருமானந் தன்னைக்கொண்டு விட்டகுறை தனையகற்றி செடீநுவாடீநுபாரே |