| வாதந்தான் எப்படிதான் வருகுமக்காள் மகத்தான துரிசியல்லோ நீறுபண்ணவேணும் சூதந்தான் தன்னையல்லோ கட்டத்தேணும் துடியான சூதமல்லோ காயசித்தியாகும் வேதமென்ற பொருளறிந்தான் ஞானியாவான் விரைந்தாறுதல்ம் கண்டோன் யோகியாவான் காதந்தானென்று சொல்ல வார்த்தையாச்சு சலந்தொட்டி நடந்தாக்கால் துலையும்பாரே |