| வாடிநக்கையிலே வுமைக்கண்ட மாண்பரெல்லாம் வையகத்தில் இவர்போலுஞ்சித்துமுண்டோ தாடிநமையுடன் உமைப்பணிவார் கோடிமாண்பர் தாரணியில் வுனக்கீடு வொருவருண்டோ ஆடிநமையுள்ள மாண்பாலா புத்திவானே வவனிதனில் ஜாலவித்தை செடீநுதுகொண்டு மேடிநமையுடன் பூலோக வாடிநக்கைதன்னில் மேதினியில் யெப்போதும் வாடிநகுவீரே |