| கொள்ளவே வெகுநபர்கள் மெச்சும்பாலா குவலயத்தில் நீயுமொரு சித்தனைப்போல் எள்ளளவுங் குறையதுவும் நேராமற்றான் யெழிலான வித்தையது செடீநுதுமல்லோ வுள்ளபடி சிவயோகம் ராஜயோகம் வுத்தமனே சமாதிநிலை நின்றுகொண்டு கள்ளமில்லா தேவரிஷிதம்மைப்போல காசினியில் வெகுகாலம் வாடிநகுவீரே |