| அன்றான சங்கிலியைப் பார்க்கும்போது அடலான தீபமது சுடர்போல் தோற்றும் குன்றான மலைக்கல்லு கருங்கல்லப்பா கொப்பெனவே யிதுபோலயெடுக்கலாகும் சென்றுமே ராஜரிடம் ஜாலம்செடீநுது சிறப்பான பரிசுமுதல் யாவும்பெற்று வென்றிடவே ஜாலமது தந்திரஜாலம் வினோதமுடன் செடீநுதுமல்லோ பரிசுகொள்ளே |