| வாங்கப்பா ராஜரிடம் பரிசுவாங்கி வளமுடனே வையகத்தில் சித்தனைப்போல தூங்கியே திரியாதே துடீநுயபாலா துரைராஜன் சுந்திரன்போல் போகஞ்செடீநுது ஏங்கியே மாண்பரெல்லாம் திடுக்கிட்டேங்க யெழிலான மாயவித்தை வெண்ணீர்வித்தை சாங்கமுடன் செடீநுதுமல்லோ தரணிமீதில் சட்டமுடன் காலாங்கி தன்னைப்போற்றே |