| உடைந்ததொரு வுடுக்கையது காணும்போது வுத்தமர்கள் மாண்பரெல்லாம் திடுக்கிட்டேங்கி படைமுகந்தான்கலங்கி பொறிகலங்கி பாங்கான மாண்பரெல்லாம் மதிகெட்டேங்கி கடையான மாந்திரீக தந்திரஜாலம் கண்காணா வித்தையென்று கத்துவார்கள் விடையான பாலரெல்லாம் மெடீநுயென்றெண்ணி விருப்பமுடன் அதிசயித்து நின்றிட்டாரே |