| பார்க்கவே என்மைந்தா எழுநூறாகப் பரிவாகச் சொல்லிவிட்டேன் சூத்திரமாடீநுத்தானும் நோக்கவே என்பிள்ளை கொங்கணர்தானப்பா நிறைமூன்று ஆயிரத்தன்னூறு சொன்னார் சேர்க்கவே சட்டைமுனி நூலும்நன்று ஜெகமறிய கொங்கணர்தன் நூலும்நன்று கார்க்கவே வேகம் ரோமமுனி நூலும்நன்று கருதியே மனமூன்றிப் பாருபாரே |