| பாரேதான் போதையென்ற மருந்தினாலே பாங்கான மச்சமெல்லாந் தியக்கங்கொண்டு சேரேதான் கரையோரம் வந்துசேரும் செயலான மருந்தினிட வேகத்தாலே நேரேதான் ஜலத்தைவிட்டு எகிறிப்பாயும் நெடிதான மச்சமெல்லாம் கூறப்போமோ வீரேதான் விஷமேறி மயக்கங்கொண்டு விடுபட்டு யேகுமல்லோ மச்சந்தானே |