| உரைத்தேனே புலிப்பாணி மைந்தாபாரு உத்தமனே இன்னமொரு பாகஞ்சொல்வேன் கரைக்கின்ற மருந்தினிட ஜாலமப்பா கண்கண்ட வித்தையடா கழறப்போமோ துரைத்தனத்தார் மெச்சுகின்ற ஜாலமப்பா துப்புரவாடீநு நானுரைப்பேன் துடீநுயபாலா கரையான குளங்கண்டு மடுவுகண்டு கட்டழகா ஜாலமது செடீநுவாடீநுதானே |